logo
News & Events

Profile @ Address.  Publish Date(30-May-2016)

Please give full details on your profile. Otherwise your registration will be deleted. முழுமையான தகவல்கள் பதிவு செய்யப்பட வேண்டும். குறிப்பாக சாலியர் என்பதையும், ஊர் முகவரியையும் தெளிவாக குறிப்பிடுங்கள். இல்லையென்றால் உங்கள் பதிவுகள் நீக்கப்படும். பதிவு செய்யப்படும் பதிவுகள் அனைத்தும் முதல் ஒரு மாதம் வரை இலவசம். அதன் பிறகு அந்த பதிவுகளை புதுப்பித்துக்கொள்ள ஒரு வருட பதிவுக்கட்டணம் ரூ.1000(ரூபாய் ஆயிரம்) செலுத்த வேண்டும். 

பதிவுக் கட்டணம் / Registration. Fee  Publish Date(22-Aug-2016)

பதிவுக் கட்டணம் ரூ.1000/- கீழ்க்கண்ட வங்கி கணக்கில் கட்டவும்.

Saliyar Mahajana Sangam (TN) Chennai Branch

Savings Account No.:006800100047431

NEFT / RTGS IFSC Code: DLXB0000068

MICR Code: 600048003

Dhanlaxmi Bank Ltd.

Mandaveli Branch,

Chennai 600028.

Successfully Married  Publish Date(26-May-2018)

கடந்த 20.05.2018 அன்று நமது இணையதளத்தில் பதிவு செய்த

(SM10421 - மல்லிகா) மணப்பெண்ணிற்கும்

(SM10330 - அருண்) மணமகனுக்கும்

இராஜபாளையத்தில் இனிதே திருமணம் நடைபெற்றது.

சாலியர் மகாஜன சங்கம் மணமக்களை பல்லாண்டு காலம் நீடூழி வாழ வாழ்த்துகிறது.

இன்னும் ஒரு வெற்றி கதை  Publish Date(31-Jan-2025)

மணமகன்: சூர்யா (SM12971) 

மணமகள்: ஆனந்த லட்சுமி  (SM12817)

15.09.2024 இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் இனிதே நடைபெற்றது. சாலியர் மகாசன சங்கம் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இன்னும் ஒரு வெற்றிக்கதை  Publish Date(22-Jun-2021)

மணமகன்: செல்வகுமார் (SM10652)

மணமகள்: பேச்சிமுத்துக்கனி (SM11179)

Saliyar Mahajana Sangam sent greetings to the new wedded couples.

மணமக்கள் எல்லா வளங்களும் பெற்று சீரோடும் சிறப்போடும் வாழ, சாலியர் மகாசன சங்கம் (த.நா), சென்னை கிளை மனமாற வாழ்த்துகிறது.

இன்னும் ஒரு வெற்றிக்கதை   Publish Date(23-Jun-2022)

மணமகன் - கணேஷ் (SM11744)

மணமகள் - சித்ரகலா (SM11650)

இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்து திருமண தேதியும் (22-08-2022) குறிக்கப்பட்டுள்ளது.

மணமக்கள் எல்லா வளங்களும் பெற்று பல்லாண்டு காலம் நீடூழி வாழ சாலியர் மகாசன சங்கம் வாழ்த்துகிறது. 

இன்னும் ஒரு வெற்றி கதை  Publish Date(20-Jun-2024)

மணமகன்: G.RAM PRANAV  (SM 12374)

மணமகள்: P.SWETHA  (SM 11942)

MARRIAGE HELD ON 09TH JUNE 2024 at ANANDHA GARDEN, RAJAPALAYAM.  இந்த தகவல் மணமகனின் தந்தை திரு.ஞானசேகர் அவர்கள் அனுப்பியது.

மணமக்கள் எல்லா வளமும் பெற்று, பல்லாண்டு காலம் நீடூழி வாழ சாலியர் மகாசன சங்கம் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இன்னும் ஒரு வெற்றி கதை  Publish Date(31-Jan-2025)

மணமகன் - Dr.சுரேஷ் (SM12988)

மணமகள் - முத்துப்பாவை (SM12007)

இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்து திருமண தேதியும் (09-03-2025) குறிக்கப்பட்டுள்ளது.

மணமக்கள் எல்லா வளங்களும் பெற்று பல்லாண்டு காலம் நீடூழி வாழ சாலியர் மகாசன சங்கம் வாழ்த்துகிறது. 

இன்னும் ஒரு வெற்றி கதை  Publish Date(31-Jan-2025)

கடந்த 10.11.2023 அன்று நமது இணையதளத்தில் பதிவு செய்த

(SM12282 - சண்முகப்பிரியா.N) மணப்பெண்ணிற்கும்

(SM12177 - கணேஷ்ராம் சூர்யநாராயணன்) மணமகனுக்கும்

இனிதே திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

சாலியர் மகாஜன சங்கம் மணமக்கள் எல்லா வளமும் பெற்று, பல்லாண்டு காலம் நீடூழி வாழ வாழ்த்துகிறது.

இன்னும் ஒரு வெற்றி கதை  Publish Date(31-Jan-2025)

கடந்த 20.10.2023 அன்று நமது இணையதளத்தில் பதிவு செய்த

(SM12276 - பத்ரா காயத்ரி) மணப்பெண்ணிற்கும்

(SM12285 - அருண் குமார்) மணமகனுக்கும்

ஸ்ரீவில்லிபுத்தூரில் இனிதே திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

சாலியர் மகாஜன சங்கம் மணமக்கள் எல்லா வளமும் பெற்று, பல்லாண்டு காலம் நீடூழி வாழ வாழ்த்துகிறது.

இன்னும் ஒரு வெற்றி கதை  Publish Date(31-Jan-2025)

கடந்த 20.06.2023 அன்று நமது இணையதளத்தில் பதிவு செய்த

(SM12219 - K புவனேஸ்வரி) மணப்பெண்ணிற்கும்

(SM12221 - சங்கரநாராயணன்) மணமகனுக்கும்

இனிதே திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

சாலியர் மகாஜன சங்கம் மணமக்கள் எல்லா வளமும் பெற்று, பல்லாண்டு காலம் நீடூழி வாழ வாழ்த்துகிறது.

இன்னும் ஒரு வெற்றி கதை  Publish Date(31-Jan-2025)

கடந்த 11.12.2022 அன்று நமது இணையதளத்தில் பதிவு செய்த

(SM10667 - G.ரத்தின சாருமதி) மணப்பெண்ணிற்கும்

(SM11905 - S செந்தில்குமார்) மணமகனுக்கும்

ஸ்ரீவில்லிபுத்தூரில் இனிதே திருமணம் நடைபெற்றது.

சாலியர் மகாஜன சங்கம் மணமக்கள் எல்லா வளமும் பெற்று, பல்லாண்டு காலம் நீடூழி வாழ வாழ்த்துகிறது.

இன்னும் ஒரு வெற்றி கதை  Publish Date(01-Feb-2025)

மணமகன் - சிவப்பிரகாஷ் (SM12973)

மணமகள் - ஸ்நேகா (SM11642)

இவர்கள் இருவருக்கும் (16-02-2025) அன்று திருமணம் நடைபெற உள்ளது.

மணமக்கள் எல்லா வளங்களும் பெற்று பல்லாண்டு காலம் நீடூழி வாழ சாலியர் மகாசன சங்கம் வாழ்த்துகிறது. 

இன்னும் ஒரு வெற்றி கதை  Publish Date(13-Feb-2025)

SM12648 N MURUGAN and SM12265 MUTHUMARI CHANDRAN got engaged on 09.02.2025.

மேற்கண்ட வரன்களுக்கு வருகிற 20.04.2025 அன்று திருமணம் நடைபெற 09.02.2025 அன்று நிச்சயம் செய்யப்பட்டுள்ளது.

மணமக்கள் எல்லா வளமும் பெற்று பல்லாண்டு காலம் நீடூழி வாழ சாலியர் மகாசன சங்கம் (த.நா), சென்னை கிளையின் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இன்னும் ஒரு வெற்றி கதை  Publish Date(25-Feb-2025)

SM12728 Renjith

SM12822 Muthu Lekshmi

இவர்களுக்கு பிப்ரவரி 23ஆம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டு மே மாதம் 18 ஆம் தேதி திருமணம் நடக்க இருக்கிறது.

மணமக்கள் எல்லா வளமும் பெற்று பல்லாண்டு காலம் சீரோடும், சிறப்போடும் வாழ சாலியர் மகாசன சங்கம் (த.நா), சென்னை கிளையின் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.💐💐💐🙏

இன்னும் ஒரு வெற்றி கதை  Publish Date(26-Feb-2025)

SM13111 - Patturaja

SM12878 - Muthu Kalyani

இவர்களுக்கு திருமணம் இனிதே நடைபெற்றது.

மணமக்கள் எல்லா வளமும் பெற்று பல்லாண்டு காலம் சீரோடும், சிறப்போடும் வாழ சாலியர் மகாசன சங்கம் (த.நா), சென்னை கிளையின் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.💐💐

💐🙏