logo
Contact Us

Saliyar Mahajana Sangam (Chennai)

No.102/9, First Floor, Mount Poonamallee Trunk Road, Lakshmi Nagar, Porur, Chennai - 600 116
Phone : +91 94452 09946
Email : admin@saliyarmatrimonials.com

Quick Enquiry

Name * :
E-mail ID * :
Phone No :
Subject * :
Message * :
   
 

News & Events

இன்னும் ஒரு வெற்றி கதை

SM13111 - Patturaja

SM12878 - Muthu Kalyani

இவர்களுக்கு திருமணம் இனிதே நடைபெற்றது.

மணமக்கள் எல்லா வளமும் பெற்று பல்லாண்டு காலம் சீரோடும், சிறப்போடும் வாழ சாலியர் மகாசன சங்கம் (த.நா), சென்னை கிளையின் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.💐💐

💐🙏

Posted On :2025-02-26

இன்னும் ஒரு வெற்றி கதை

SM12728 Renjith

SM12822 Muthu Lekshmi

இவர்களுக்கு பிப்ரவரி 23ஆம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டு மே மாதம் 18 ஆம் தேதி திருமணம் நடக்க இருக்கிறது.

மணமக்கள் எல்லா வளமும் பெற்று பல்லாண்டு காலம் சீரோடும், சிறப்போடும் வாழ சாலியர் மகாசன சங்கம் (த.நா), சென்னை கிளையின் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.💐💐💐🙏

Posted On :2025-02-25

இன்னும் ஒரு வெற்றி கதை

SM12648 N MURUGAN and SM12265 MUTHUMARI CHANDRAN got engaged on 09.02.2025.

மேற்கண்ட வரன்களுக்கு வருகிற 20.04.2025 அன்று திருமணம் நடைபெற 09.02.2025 அன்று நிச்சயம் செய்யப்பட்டுள்ளது.

மணமக்கள் எல்லா வளமும் பெற்று பல்லாண்டு காலம் நீடூழி வாழ சாலியர் மகாசன சங்கம் (த.நா), சென்னை கிளையின் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

Posted On :2025-02-13

register