logo
Search

Enter the Profile ID of the member whose profile you would like to see.

Profile ID :













News & Events

இன்னும் ஒரு வெற்றிக்கதை

 

மணமகன் - கணேஷ் (SM11744)

மணமகள் - சித்ரகலா (SM11650)

இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்து திருமண தேதியும் (22-08-2022) குறிக்கப்பட்டுள்ளது.

மணமக்கள் எல்லா வளங்களும் பெற்று பல்லாண்டு காலம் நீடூழி வாழ சாலியர் மகாசன சங்கம் வாழ்த்துகிறது. 

 

Posted On :2022-06-23

இன்னும் ஒரு வெற்றிக்கதை

 

மணமகன்: செல்வகுமார் (SM10652)

மணமகள்: பேச்சிமுத்துக்கனி (SM11179)

Saliyar Mahajana Sangam sent greetings to the new wedded couples.

மணமக்கள் எல்லா வளங்களும் பெற்று சீரோடும் சிறப்போடும் வாழ, சாலியர் மகாசன சங்கம் (த.நா), சென்னை கிளை மனமாற வாழ்த்துகிறது.

 

Posted On :2021-06-22

Successfully Married

கடந்த 20.05.2018 அன்று நமது இணையதளத்தில் பதிவு செய்த (SM10421 - மல்லிகா) மணப்பெண்ணிற்கும் (SM10330 - அருண்) மணமகனுக்கும் இராஜபாளையத்தில் இனிதே திருமணம் நடைபெற்றது. சாலியர் மகாஜன சங்கம் மணமக்களை பல்லாண்டு காலம் நீடூழி வாழ வாழ்த்துகிறது.

Posted On :2018-05-26

register